VJ Chithra Photoshoot
VJ Chithra Photoshoot

மெல்லிய புடவையில் லைட் கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர் சித்ரா நடத்தியுள்ள போட்டோஷுட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

VJ Chithra Photoshoot : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் சித்ரா.

சேலையைப் போல சுடிதார் போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்.. இதுவும் கைகொடுக்குமா? – எப்படி எல்லாம் போஸ் குடுத்து இருக்கார் பாருங்க

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் வித்தியாசம் வித்தியாசமான கெட்டப்களில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

தற்போது மெல்லிய புடவையில்லைட் கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.