Bhavna
தொகுப்பாளினி பாவனா மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

சின்னத்திரையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமானவர் பாவனா. சிவகார்த்திகேயனுடன் எல்லாம் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தற்போது சின்னத்திரை பக்கமே வருவதில்லை.

IPL போன்ற கிரிக்கெட் மேட்ச்களை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்துள்ள போட்டோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பாவனா இது என அதிர்ச்சியுள்ளாகி வருகின்றனர்.

Bhvana

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.