VJ Archana in Without Makeup

மகளுடன் துளியும் மேக்கப் இல்லாமல் பிக்பாஸ் அர்ச்சனா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ Archana in Without Makeup : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஆர்.ஜே-வாகவும் வலம் வருபவர் அர்ச்சனா. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வெள்ளித்திரையில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள டாக்டர் படத்திலும் அர்ச்சனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் போட்டியாளராக உள்ளே நுழைந்தார்‌. தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனா தன்னுடைய மகளுடன் துளியும் மேக்கப் இல்லாமல் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதோ பாருங்க