VJ Archana Host New Show

மூளையில் ஆபரேஷன் நடந்த பிறகு அர்ச்சனா கலந்து கொள்ளும் புதிய நிகழ்ச்சி குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

VJ Archana Host New Show : தமிழ் சின்னத்திரையில் ஜூ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி சரி கம பா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் அர்ச்சனா. அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

ஐபிஎல் கோப்பை யாருக்கு கிடைக்கும்? : ஷேவாக் கணிப்பு

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினர். அதன் பின்னர் திடீரென அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் எந்த ஒரு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்காமல் ஓய்வில் இருந்து வந்தார்.

Rio-னால தான் எனக்கு வாய்ப்பு கிடைச்சது! – மேடையில் நன்றி சொன்ன Bala Saravanan | HD

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதாவது சினேகன், கனிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தான் அர்ச்சனா தொகுத்து வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.