சிகிச்சைக்கு பிறகு சரியாக பேச முடியாமலும் உடல் மெலிந்தும் அர்ச்சனா காணப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

VJ Archana Health Status Update : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு முன்னதாக எஃப்எம் ஒன்றில் ஆர்ஜேவாக பணியாற்றினார்.

சிகிச்சைக்கு பிறகும் சரியாக பேச முடியாமல் உடல் மெலிந்து தவிக்கும் அர்ச்சனா - உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்றபோது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் இவருக்கு மூளை அருகே சிறு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அர்ச்சனாவுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர் 29 நாள் நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு

பத்து நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அத்தனை வீடு திரும்பி தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். மூக்கு வழியாக ஆப்பரேஷன் நடந்ததால் தற்போது வரை அவரால் சரியாக பேச முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. எடை உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

முழுமையாக ஓய்வெடுத்து உடல்நிலை தேறிய பின்பு பணிகளை தொடருங்கள் என மருத்துவர் ஆலோசனை கூறியதால் தற்போது வரை அவர் ஓய்வில் இருந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மீண்டும் Kamal படத்தில் இணைந்த Andrea – படக்குழு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்!