இறைவன் கொடுத்த மறுஜென்மம் இது என சிகிச்சை பெற்று மீண்டு வந்த அர்ச்சனா உருக்கமாக பேசியுள்ளார்.

VJ Archana About Health Status : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் அர்ச்சனா. இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் பங்கேற்றார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

இறைவன் கொடுத்த மறுஜென்மம் இது.. சிகிச்சை பெற்று மீண்டு வந்த அர்ச்சனா உருக்கம்.!!

இந்த நிலையில் அர்ச்சனா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூளை அருகே சிறிய நீர் கசிவு இருப்பதாக அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷன் முடிந்து பூரண நலம் உடல் அர்ச்சனா வீடு திரும்பியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? 

இது குறித்து அவர் அர்ச்சனா சாதாரண தொகுப்பாளினி தான். அவருக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. கொரானா டெஸ்ட் எடுப்பதற்காகத்தான் மருத்துவமனைக்குச் சென்றேன். நான் 24 மணி நேரத்தில் பல்வேறு பணிகளைச் செய்து மூளையில் உள்ள நீர் கசிவை கண்டுபிடித்தார்கள்.

கடவுளால் அனைவருடனும் இருக்க முடியாது அதனால்தான் அவர் அவருடைய தூதரக மருத்துவர்களையும் செவிலியர்களையும் அனுப்பி வைத்துள்ளார். எனக்கு நல்ல சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு நன்றி என கூறியுள்ளார்.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி