VJ Anjana Tweet

VJ Anjana : தொகுப்பாளி அஞ்சனா புதிய சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமாக இருப்பதாக அவரே ட்வீட் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக நீண்ட வருடங்களாக பணி புரிந்து பிரபலமானவர் அஞ்சனா.

தளபதியால் மாபெரும் நடிகருக்கு கிடைத்த ஆதரவு – அவரின் டீவீட்டை நீங்களே பாருங்க.!

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இதனால் அஞ்சனா ரசிகர்கள் அவரை மிகவும் மிஸ் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அஞ்சனா ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள ஜூனியர்ஸ் ஸ்டார்ஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக ட்வீட் மூலம் தெரியடுத்தியுள்ளார்.

பிரபல தொகுப்பாளிக்கு மீண்டும் திருமணம் – விஜய் டிவி செய்த வேலையை பாருங்க

இதனால் அஞ்சனா ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.