Anjana

VJ Anjana Baby : கயல் சந்திரன் மற்றும் விஜே அஞ்சனாவின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக பிரபலமானவர் அஞ்சனா, இவர் நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. குழந்தைக்கு ருத்ராக்ஸ் எனவும் பெயர் வைத்திருந்தனர்.

தற்போது அஞ்சனா தன்னுடைய குழந்தையும் வெளியில் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் அஞ்சனாவின் மகன் ஓரளவிற்கு வளர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதற்குள் இவ்வளவு வளர்ந்துட்டானா? சோ கியூட் என கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happy Valentines day to both of you,!! my babies!!! @moulistic you have given me the most precious gift this year ❤️????

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

Vj Anjana

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.