புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த விஜே ஆனந்தக் கண்ணனின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ Anandha Kannan Marriage Photo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் 90-களில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் ஆனந்த கண்ணன். நிகழ்ச்சித் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சிந்துபாத் உள்ளிட்ட இடங்களிலும் இவர் நடித்திருந்தார். மேலும் வெள்ளித்திரையிலும் சில படங்களில் ஆனந்த கண்ணன் நடித்திருந்தார்.

அதன்பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியை விட்டு விலகிய இவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்து வந்தது. சமீபத்தில் தான் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன. இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அவருடைய திருமண போல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த சின்ன வயசுல உங்களுக்கு மரணமா என வருத்தப்பட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.