சன்டிவி ரோஜா சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Vj Akahaya in Roja Serial : தமிழ் சின்னத்தம்பி சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியல் தான் தொடர்ந்து டிஆர்பியில் முதலிடம் பிடித்து வருகிறது.

சன்டிவி ரோஜா சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - இனிமே இன்னும் சூப்பரா இருக்கு போல.!!

இந்த சீரியலின் அணு என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் ஷாமிலி கர்ப்பமாக இருப்பதன் காரணமாக சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். தற்போது இவர் கையில் இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் அவர் ஜெயிலில் இருந்து தப்பி விட்டது போலவும் அவருக்கு பதிலாக செய்து பொய்யான ஒருவர் இருப்பது போலவும் புரோமோ வீடியோ வெளியானது.

இந்தப் பொய்யான நபர் கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுத்திருப்பவர் தான் சன் டிவி தொகுப்பாளினி அக்ஷயா. இவர்தான் அனு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.