திருமணமாகி 5 வருடமான பிறகு கர்ப்பமாகி உள்ளார் விஜய் டிவி நடிகை.

VJ Aishwarya Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வரியா. இவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க, விநாயகரின் 5-ம் படைவீடு

திருமணமாகி 5 வருடமான பிறகு கர்ப்பமான விஜய் டிவி நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்.!!

5 வருடங்களாக குழந்தைகளை பெற்று கொள்ளாமல் இருந்து வந்த இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இவருடைய Preganancy Photoshoot புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Nikki Galrani-யை மேடையில் கலாய்த்து தள்ளிய Mirchi Shiva! – வைரலாகும் வீடியோ 

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.