vj-aishwarya
VJ ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போய் நீங்க கிரேட் தான் என கூறி வருகின்றனர்.

VJ Aishwarya : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சேனல்களில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தவர் ஐஸ்வர்யா.

சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த போது அவருடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முதலில் இவர் அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் குண்டாக தான் இருந்துள்ளார்.

புடவையை இப்படியா கட்டுவீங்க? – ரம்யாவை விளாசும் நெட்டிசன்கள்.!

அதன் பிறகு கடும் உழைப்பிற்கு பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்து பிறகு தான் இவருக்கு தொகுப்பாளி வாய்ப்புகளே கிடைத்துள்ளது.

இந்நிலையில் இவர் உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக தான் குண்டாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படி இருந்தே நீங்க இந்த அளவிற்கு உடல் எடையை குறைத்து விட்டீர்களா? நீங்கள் கிரேட் தான் என நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.