Vivek Tweets About Thalapathy 63 : Thalapathy Vijay | Nayanthara | Kollywood | Atlee | Kathir | Latest Cinema News | Vijay fans

Vivek Tweets About Thalapathy 63 :

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் விவேக் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து டிவிட்டரில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு தளபதி 63 கம்ப்ளீட் மிரட்டலாக இருக்கும் என கூறியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

அஜித் மட்டுமல்ல அவருடைய தயாரிப்பாளரும் அப்படித்தானாம் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் விவேக் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து டிவிட்டரில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு தளபதி 63 கம்ப்ளீட் மிரட்டலாக இருக்கும் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.