Vivek talks about Thalapthy 63 : Cinema News, Kollywood , Tamil Cinema, Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja

Vivek talks about Thalapthy 63 :

இதுகுறித்து டிவீட் செய்த பாடலாசிரியர் விவேக், “இந்தமுறையும் ரசிகர்களுக்கு செம ஸ்பெஷல் காத்திருக்கு” என கூறியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

உடல்நிலை சரியில்லைன்னு சொன்னாங்க.. விளையாடிட்டு இருக்காரு – வைரலாகும் மணிரத்னத்தின் புகைப்படங்கள்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவீட் செய்த பாடலாசிரியர் விவேக், “ இந்தமுறையும் ரசிகர்களுக்கு செம ஸ்பெஷல் காத்திருக்கு” என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.