Lyricist Vivek talks about Thalapathy 63 : Vijay | Atlee | Nayanthara | Thalapathy 63 | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Vivek talks about Thalapathy 63 :

பாடலாசிரியர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர் இப்படம் குறித்த அப்டேட் கேட்டுள்ளார். அதற்கு விவேக், ” என்னை நம்புங்கள் அப்டேட் வந்தால் நிச்சயம் நீங்கள் சந்தோசப்படுவீர்கள்” எனக் கூறியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும்,

இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

மங்காத்தா பாணியில் இன்னொரு படம் – ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் பாடலாசிரியர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர் இப்படம் குறித்த அப்டேட் கேட்டுள்ளார். அதற்கு விவேக், ” என்னை நம்புங்கள் அப்டேட் வந்தால் நிச்சயம் நீங்கள் சந்தோசப்படுவீர்கள்” எனக் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.