Vivek Re-Tweet To Cheran
சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் சமூக பிரச்சனை பற்றி பதிவிட்டதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சேரனுக்கு விவேக் அறிவுரை செய்து உள்ளார்.

Vivek Re-Tweet To Cheran : பிக் பாஸ் சீசன் 3-ல் சேரன் மற்றும் லாஸ்லியாவின் அப்பா மகள் பாசம் அதிகம் பேசப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சேரன் நடிப்பில் “ராஜாவுக்கு செக்” என்ற படம் வெளியாக உள்ளது.

ராஜாவுக்கு செக் படம் அப்பா, மகள் இருவருக்குமான பாசம் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்று சேரன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் பெண்கள் இருப்பார்கள் என்றும் யோசிக்காமல் ஆபாச படங்களை, வீடியோக்களை வெளியிடுவதை பற்றி பதிவு ஒன்று போட்டு இருந்தார்.

தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு ஆனால் அறிவில்ல – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்.!

அதற்கு நடிகர் விவேக், சேரன் அவர்களை அதனை கடந்து போகும் படி பதிவு போட்டு இருந்தார். மேலும், தல மற்றும் தளபதி கூறியது போல அமைதியாக நகர்ந்து செல்லுங்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சேரன், மரம் இல்லைனு அனைவரும் சொன்னாங்க, ஆனால் நீங்கள் மரம் நட்டீர்கள் அது போலத் தான் இதுவும் என்று பதில் அளித்து பதிவிட்டு இருந்தார் சேரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here