Vivek Oberoi Video Vivek Oberoi Funny Reaction For India's Defeat - Shocking Video | Kollywood Cinema News | Tamil Cinema News
இந்திய அணியின் தோல்வியை கலாய்த்து வீடியோ வெளியிட்ட விவேகம் பட நடிகரை ரசிகர்கள் மோசமான விமர்சனம் செய்து வருகின்றனர்.

Vivek Oberoi Video : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விவேகம். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் விவேக் ஓப்ராய்.

ஜட்டியோட ஆம்பள கூட சுத்துறதுல ஒரு நிகழ்ச்சியா – பிக் பாஸ் நிகழ்ச்சியை மோசமாக விமரித்த இயக்குனர்.!

தீவிர மோடி ரசிகரான இவர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் இவர் செமி பைனலில் இந்திய அணி தோற்றத்தை கிண்டலடிக்கும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் விவேக் ஓப்ராயை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

2 வருடத்திற்கு பிறகு திருட்டு கதை சர்ச்சையில் விவேகம் – பிரபல தயாரிப்பாளர் குற்றசாட்டு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.