Vivek Lyricist Surprised By His Fan
மெர்சல் படத்தை தொடர்ந்து பிகில் படத்திற்கும் பாடல் எழுதி உள்ளார் பாடலாசிரியர் விவேக். இவரின் ரசிகர் ஒருவர் இவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து உள்ளார்.

Vivek Lyricist Surprised By His Fan : தளபதி விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் “ஒரு விரல் புரட்சி” பாடலை எழுதி மிரட்டிய விவேக் பிகில் படத்திலும் பாடல் எழுதி உள்ளார்.

சிங்கப்பெண்ணே பாடல் மற்றும் வெறித்தனம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வெறித்தனம் பாடல் youtube-ல் அதிக பார்வையாளர்களை பெற்று அசத்தியது.

வெறித்தனம் தளபதி ரசிகர்கள்… கங்கா சினிமாஸ் திரையரங்கில் நடந்தது தெரியுமா .?

பாடலாசிரியர் விவேக்கின் ரசிகர் ஒருவர், விவேக் எழுத்திய பாடல் வரிகளை கொண்டு அவரின் படத்தை வரைந்து உள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

இதற்கு பாடலாசிரியர் விவேக் நன்றி தெரிவித்து ட்வீட் செய்து உள்ளார். மேலும், அதில் நீங்கள் என்னுடைய இந்த நாளை சிறப்பித்து உள்ளீர்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here