YouTube video

Vivek Kind Request To Meme Creators Troll Memes On Abdul Kalam

Gv Prakash Reply to Karthick Naren

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தனுஷ் 43 இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்யின் அந்தப் படத்தில் நான் நடித்திருக்கணும் மிஸ் பண்ணிட்டேன்.. இயக்குனரிடம் வருத்தப்பட்ட அஜித் – அது என்ன படம் தெரியுமா?

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் அவருக்கு பிறந்த நாள் என்பதால் ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கார்த்திக் நரேன் தனுஷ் 43 படத்தின் இசைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு ஜிவி பிரகாஷ் மிகவும் அருமையான ஆல்பம் வந்து கொண்டிருக்கிறது என பதிலளித்துள்ளார்.

அதேபோல் ஜிவி பிரகாஷ் வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ஜெயில். இந்தப் படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

அப்பாடலை நாளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்ய உள்ளார் தனுஷ்.

தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் ஜிவி பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.