YouTube video

Vivek Family Press Meet : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் விவேக். காமெடி குணச்சித்திர வேடம் என பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார். தமது கருத்துக்களை காமெடியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு.

பத்மஸ்ரீ விருது பெற்றவர். திரையுலகப் பிரபலங்கள் ஆல் சின்ன கலைவாணர் எனக் கொண்டாட பட்டவர். அப்துல் கலாம் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். அப்துல் கலாமின் கனமான பசுமை இந்தியா என்பதை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டார்.

சமூகத்தின் மீதுள்ள அதீத அக்கறை கொண்ட நடிகர் விவேக் நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னாள் தான் அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Vivekh Intrest in Direction

இதனால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட கொரானா தடுப்பூசி தான் காரணம் செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் மருத்துவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விவேக் அவர்களுக்கு ஏற்பட்டது சைலெட் அட்டாக். இதுதான் இருப்பதிலேயே கொடுமையான ஒன்று. வலி ஏதும் ஏற்படாது. இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை உறையச் செய்து இதயம் மற்றும் கிட்னியை செயல் இழக்கச் செய்துவிடும். இதுதான் விவேக்கிற்கு நடந்தது என்று கூறியுள்ளார் அந்த மருத்துவர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.