Vivegam Story Issue | Thala Ajith | AJith Kumar | Siruthai Siva | Ajith Movies Updates | Kajal Aggarwal | Vivegam Full Movie
விவேகம் படத்தின் கதை என்னுடையது என எல்லாம் முடிந்து போன பிறகு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.

Vivegam Story Issue : தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் விவேகம். தல அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.

வாலி 2 Vs குஷி 2? – எஸ்.ஜே சூர்யாவின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

தற்போது இந்த படத்தின் கதை என்னுடையது. நான் எழுதியது, அதை ஒருவரிடம் கூற அது எப்படியோ சிவாவிடம் சென்று படமாகி விட்டது என சமீபத்தில் வெளியான நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதோ ஆரம்பிச்சுட்டாங்க.. மான்ஸ்டர் இந்த படத்தின் காப்பியா?

மேலும் இது என்னுடைய கதை தான் என அஜித்திற்கோ அல்லது சிவாவிற்கோ தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இவர் இவ்வாறு கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.