விவேகம் படம் படைத்த சாதனையை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Vivegam Hindi Dubbing Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் விவேகம் படம் படைத்த சாதனை ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் தான் விவேகம்.

விவேகம் படம் படைத்த சாதனை.. தெறிக்க விட்டு கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.!!

இந்தப் படம் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான ஒரு மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இந்த நிலையில் தற்போது விவேகம் படத்தின் டப்பிங் திரைப்படம் யூட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

உனக்கெல்லாம் என்ன தெரியும்..படம் பண்ணி கிழிச்சுட்டியானு கேட்பாங்க – Prasnev Emotional Interview

இது ஒருபுறமிருக்க அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதனையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.