Viswasam Vs NKP Collection : Famous Theatre Owner's Tweet | Thala Ajith | Kollywood Cinema News | Tamil Cinema News | Nerkonda Paarvai
நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் என அஜித்தின் இரண்டு படங்களின் வசூளையும் ஒப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார் பிரபல தியேட்டர் உரிமையாளர்.

Viswasam Vs NKP Collection : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

நாளுக்கு நாள் படத்தின் வரவேற்பும் வசூலும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட தற்போதே இப்படம் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை கொடுக்க தொடங்கி விட்டது.

முதல் முறையாக தல அஜித் படத்திற்கு நடக்கும் விசியம் – பிரபல தியேட்டரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள வெற்றி தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மேற்கொண்ட பார்வை திரைப்படம் வெறும் நான்கே நாட்களில் விஸ்வாசம் படத்தின் வசூலில் பாதியை வசூலித்து விட்டதாக கூறியுள்ளார்.

குறிப்பு : அவர் குறிப்பிட்டு இருப்பது வெற்றி தியேட்டரின் நிலவரம் மட்டும் தான். ஒட்டு மொத்தமான வசூலை பொறுத்தது அல்ல.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.