Viswasam Ajith

Viswasam Village : விஸ்வாசத்தில் தல அஜித்தின் சொந்த ஊரிலேயே தளபதி விஜயும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கெத்து காட்டியுள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த இரண்டு படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் இறுதியில் தல அஜித் தன்னுடைய சொந்த ஊர் தேனீ மாவட்டம் கொடுவிலார்பட்டி என கூறுவார்.

தற்போது அந்த ஊரில் ரஜினிக்கென ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட பேனரும் தளபதி விஜயின் ரசிகர் மன்ற பேனரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜயின் ரசிகர் மன்ற பேனர் :

Thalapathy

தலைவர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற பேனர் :

Thalaivar

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.