Viswasam TRP Rating | Viswasam | Thala Ajith Records | Viswasam Movie Records | Thala 58 Movie TRP | Viswasam TRP Rating Records

விஸ்வாசமா No 1? எனக்கு ஒரு டவுட் என சர்ச்சையை கிளப்பும் வகையில் ட்வீட் ஒன்றை ட்வீட்டி அஜித் ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் பிரபலம் ஒருவர்.

Viswasam TRP Rating : தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்த படம் சமீபத்தில் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பானது.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

இந்த படம் TRP-யில் மிக பெரிய சாதனை படைத்து இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. இதனை ரசிகர்கள் பல ஹேஸ்டேக்குகள் மூலமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரோகினி தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எனக்கு ஒரு டவுட்டு. விசுவாசம் No 1 என்பது 18-வது வாரத்தில் மட்டுமா? அல்லது இந்திய அளவிலா? என கேள்வி கேட்டுள்ளார்.

விக்ரம் வேதா தீம் இசைக்கு அஜித் தான் காரணம் – பிரபல இசையமைப்பாளர் ஓபன் டாக்!

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து திட்டி தீர்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.