Viswasam

Viswasam TN Share : தமிழகத்தில் விஸ்வாசம் படத்தின் ஷேர் குறித்த விவரங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நடிகரான அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் விஸ்வாசம்.

சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38 அப்டேட்.!

கடந்த ஜனவரி 10-ம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தமிழக ஷேர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ 75.5 கோடி ஷேர் கிடைத்துள்ளது.

இதன் மூலம் அதிக ஷேர் கிடைத்த படங்களில் விஸ்வாசம் 2-ம் இடத்தை பிடித்து ஆல் டைம் சாதனையை படைத்துள்ளது.

வருத்தத்துடன் விஜய் பதிவிட்ட ட்வீட் – திடீரென வைரலாகும் புகைப்படம்.!

மேலும் தொடர்ந்து பாகுபலி 2 திரைப்படமே ரூ 83 கோடி ஷேருடன் முதலிடத்தில் உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.