Viswasam Telungu Review

Viswasam Telungu Review : தெலுங்குவில் விஸ்வாசம் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த விஸ்வாசம் திரைப்படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி 50 நாட்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

கடந்த ஜனவரி 10-ல் தமிழில் மட்டுமே வெளியாகி இருந்த இந்த திரைப்படம் இன்று தெலுங்குவில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அவைகளில் சில இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.