
Viswasam Teaser : தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் டீஸர் எப்போது என கேட்ட ஒளிப்பதிவாளருக்கு எடிட்டர் ரூபன் பதிலளித்துள்ளார்.
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார்.
நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா தாய் மாமனாக நடித்து வரும் இந்த படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இது வரை படத்தின் பர்ஸ்ட் லுக் அண்ட் செகண்ட் லுக் ஆகியவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஸ்வாசம் டீசருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது எடிட்டர் மற்றும் இயக்குனர் மித்ரன் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் ஆகியோர் உரையாடிய போது ஜார்ஜ்,
விஸ்வாசம் டீஸர் எப்போது என கேட்க ரூபன் அளித்த பதிலை நீங்களே பாருங்க.
???????????? sollungaaa Ruben eppo eppoooo
— george c williams (@george_dop) November 2, 2018
Payabullainga yeppudi kothu vidudhunga paaru???? pic.twitter.com/Dz6H5ko16O
— Editor Ruben (@AntonyLRuben) November 2, 2018