Viswasam Status

Viswasam Status : 8 வது வாரத்தில் விஸ்வாசம் படத்தின் நிலை என்ன என்பதை தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய ட்வீட் மூலம் கூறியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை அள்ளி கொடுத்து வருகிறது.

சிவாவுடன் இணையும் தளபதி – தயாரிப்பு நிறுவனமும் இது தான்.! #Thalapathy64

இந்த கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி இருந்தது. தற்போது வரை படம் ரிலீசாகி 8 வாரங்கள் ஆகியுள்ளன. இந்த நிலையிலும் படம் ஹவுஸ் புல்லாகவே ஓடி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

தற்போது அதனை மேலும் உறுதி செய்யும் விதமாக சென்னையில் உள்ள ரோகினி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூரியாவும் ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.