Viswasam Song Reaction

Viswasam Song Reaction : இந்திய ராணுவத்தையும் தல அஜித்தின் விஸ்வாசம் பாடல் அதிர வைத்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் டி .இம்மான் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நேற்றிரவு 7 மணிக்கு இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்காக அடிச்சு தூக்கு என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது.

ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் இந்த படத்தின் பாடலை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய ராணுவ வீரர்களும் விஸ்வாசம் படத்தின் பாடலை கேக் கட் செய்து கொண்டாடியுள்ளனர்.

அந்த வீடியோ இதோ உங்களுக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.