Viswasam 2nd Look Poster

Viswasam 2nd Look Poster : நேற்று காலை இணையத்தில் விஸ்வாசம் செகண்ட் லுக் போஸ்டர் மலையாள படத்தின் காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தின் மூலமாக சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டி.இம்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், யோகி பாபு, கோவை சரளா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும்.

இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று காலை இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க இந்த போஸ்டர் மலையாள சினிமாவில் வெளியான குட்டநாதன் மர்பப்பா என்ற படத்தின் காபி தான் என சிலர் வாதாடி வருகின்றனர்.

ஆனால் இந்த இரண்டு போஸ்டர்களை வைத்து பார்க்கும் போது அந்த அளவிற்கு பெரியதாக ஒன்றி போகவில்லை என்பதால் தல ரசிகர்கள் இதையெல்லாம் காதில் வாங்காமல் தங்களது கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அதே போல் பாலிவுட் சினிமாவில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பத்மன் படத்தின் போஸ்டருடனும் ஒப்பிட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Viswasam Copy

Viswasam and padman

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here