Viswasam Photos

Viswasam Romantic Look :

விசுவாசம் படத்திலிருந்து மீண்டும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விசுவாசம்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து அஜித்தும் நயன்தாராவும் டிராக்டரில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி இருந்தது.

தொடர்ந்து தற்போது அஜித் நயன்தாரா சேர்ந்து அமர்ந்திருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அடிச்சி தூக்கு சிங்கிள் ட்ராக் கொண்டாட்டத்துடன் தல ரசிகர்கள் இதனையும் சேர்த்து கொண்டாடி வருகின்றனர்.

நேற்று வெளியான விஸ்வாசம் ஆட்சி தூக்கு சிங்கிள் டிராக் யு டியூபில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று யூ ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Viswasam Romantic Look

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.