Viswasam Record

Viswasam Records : 20 நாட்களை கடந்தும் படு மாஸ் காட்டி வருகிறது தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம். தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

இதுவரை வந்த படங்களிலேயே விஸ்வாசம் தான் கெத்து – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட திரையரங்கம்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.

மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்திருந்தனர்.

குடும்ப செண்டிமெண்ட் படமாக அமைந்ததால் ரசிகர்கள் தற்போது வரை குடும்பம் குடும்பமாக இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

20 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் இப்படத்தின் வசூலும் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது.

தல 59 டைட்டில் இது தானா? – பலரையும் கவர்ந்த போஸ்டர்.!

நேற்று கூட தமிழகத்தில் ரூ 1 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.