Viswasam Record

Viswasam Record : 39-வது நாளிலும் விஸ்வாசம் படைத்த சாதனை பற்றி தியேட்டர் உரிமையாளர் ட்வீட் செய்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் இன்று வரை பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

குறிப்பாக விஸ்வாசம் திரைப்படம் 120-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெற்றிநடை போடுவதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான GK சினிமாஸ் உரிமையாளர் 39-வது நாளிலும் விஸ்வாசம் திரைப்படம் ஹவுஸ் புல்லாக சென்று கொண்டிருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.