Viswasam Re-Telecast Record in Sun TV
Viswasam Re-Telecast Record in Sun TV

விஸ்வாசம் திரைப்படத்தால் எழுந்த சந்தேகம் குறித்து அறிவித்துள்ளார் பிரபலம் ஒருவர்.

Viswasam Re-Telecast Record in Sun TV : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்த இப்படத்திற்கு பாடலாசிரியர் அருள் பாரதி பாடல்களை எழுதியிருந்தார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் விஸ்வாசம் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது குறித்து பதிவிட்டுள்ளார்.

இந்த ஆசை நிறைவேறியதால் தான் வனிதாவின் பெயரை பச்சை குத்தினேன் – வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்!

அந்த பதிவில் #விஸ்வாசம் சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டு தான் வெளியானதா? என குழப்பமே வந்து விட்டது. ஒவ்வொரு முறை தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் போதும் நேற்று தான் படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடுவதும், தொலைபேசியில் அழைத்து பாராட்டுவதும் மிகுந்த உற்சாகம் தருகிறது. அன்பு நன்றிகள்🙏 என பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவைப் பார்த்த அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்க