Viswasam

Viswasam Overseas BO : ஒரு மாதத்தில் ஓவர்சீஸ் நாடுகளில் விஸ்வாசம் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இன்று வரை 200-க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஜனவரி 10 முதல் பிப்ரவரி 10 வரை அதாவது 1 மாதத்தில் ஓவர்சீஸ் நாடுகளில் மட்டும் 42.5 கோடி வசூல் செய்துள்ளது.

இதோ முழு விவரமும் உங்களுக்காக

Malaysia – ₹ 11 Crs

UAE – #GCC – ₹ 8.5 Crs

Europe – ₹ 7 Crs

USA & #Canada – ₹ 5 Crs

SG – ₹ 4 Crs

SL – ₹ 4 Crs

Aus / NZ – ₹ 1 Cr

RoW (S.Africa , Ex-CIS , Myanmar, JPN etc) – ₹ 2 Crs

Total – ₹ 42.5 Crs

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.