Viswasam MP records

Viswasam MP Records : தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் 24 மணி நேரத்தில் மிக பெரிய சாதனைகளை படைத்து கோலிவுட் வட்டாரத்தையே அதிர வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது வரை மோஷன் போஸ்டர் வெளியாகி 24 மணி நேரத்தில் என்னென்ன சாதனைகள் படைத்துள்ள என்பதை தற்போது பார்க்கலாம்.

பார்வையாளர்கள் : 5 மில்லியனை தாண்டியுள்ளது.
லைக்ஸ் : 418 ஆயிரம் மேல்
கமெண்ட்ஸ் – 30 ஆயிரம் மேல் தாண்டியுள்ளது.

இதனை தல ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.