Viswasam Bigil
ஜீ சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் மொத்த விருதையும் விஸ்வாசம் திரைப்படம் தட்டி சென்றுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய சின்னத்திரை நெட்ஒர்க்கில் ஜீ தொலைக்காட்சி நிறுவனமும் ஒன்று. ஜீ தமிழ் நிறுவனத்தின் சார்பாக ஜீ சினி அவார்ட்ஸ் என்ற விருது விழா சமீபத்தில் நடந்தது.

இதில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் அதிகமான விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக பேவரைட் நடிகர், பேவரைட் ஹீரோயின், சிறந்த பாடகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் என அனைத்து விருதுகளையும் விஸ்வாசம் படம் மட்டுமே வென்றுள்ளது.

மேலும் பிகில் திரைப்படம் ஒரு விருதை கூட வெல்லவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. எல்லா விருதும் அஜித் படத்திற்கு சென்று விட்டது அஜித் ரசிகர்களை உச்சகட்ட கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.