Viswasam Movie Record : இந்தியாவிலேயே விஸ்வாசம் திரைப்படம் No 1 இடத்தை பிடித்திருப்பதாக பிரபல ஆடியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம்.

சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து உருவாகி இருந்த இந்த திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வந்தது.

சூர்யா – சிவா படத்தின் நாயகி இவர்தான் – வெளிவந்த ஆச்சரியத் தகவல் இதோ!

இந்நிலையில் தற்போது பிரபல ஆடியோ நிறுவனமான Gaana இந்தியாவிலேயே அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் விஸ்வாசம் No 1 இடத்தை பிடித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

Viswasam Record

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.