Viswasam Movie New Record | The trailer of the film crossed 26 million viewers and made a new record in YouTube. | Thala Ajith | Nayanthara | Siva

Viswasam Movie New Record :

Viswasam Movie New Record : படம் ரிலீசான பிறகும் விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் சாதனை படைத்திருப்பது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

சர்கார், பாகுபலி 2வை வெறித்தனமா வேட்டை ஆடிய விஸ்வாசம் – 

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார், பாக்ஸ் ஆபீஸ் மன்னனான அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்கி இருந்த இந்த திரைப்படம் குடும்பத்தை பற்றியும் அப்பா மகளுக்கும் இடையேயான பாசத்தை பற்றியும் பேசியதால் மிக்க பெரிய வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூடியது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் 30 மில்லியன் பார்வையையாளர்களை கடந்து யூ ட்யூபில் புதிய சாதனையை படைத்துள்ளது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.