Viswasam Look Reaction

Viswasam Look Reaction : விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்கு என ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

செகண்ட் லுக் போஸ்டரை கொண்டாடும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் பல ஹேஸ்டேக்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

#Viswasam2ndLookFromToday #ViswasamSecondLook #ViswasamThiruvizha #ViswasamPongal #விஸ்வாசம்திருவிழா #விஸ்வாசம்திருவிழாஆரம்பம் #விஸ்வாசம் ஆகிய ஹேஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஹேஸ்டேக்குகளில் ரசிகர்கள் பதிவிட்டு வரும் கருத்துகளில் சில இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here