Viswasam
Viswasam update

விஸ்வாசம் படத்தில் அஜித் ரோல் மற்றும் படப்பிடிப்பு பற்றிய தற்போதைய நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, யோகி பாபு, ரமேஷ் திலக், விவேக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், கோவை சரளா என பலர் நடித்து வரும் படம் விஸ்வாசம்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நயன்தாரா டாக்டர் ரோலில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.