Viswasam Kondaattam : இன்று விஸ்வாசம் படத்தின் கொண்டாட்டம் இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிரடியான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி இருந்த படம் விஸ்வாசம்.
நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக், விவேக் என பலர் இணைந்து நடித்திருந்த இந்த படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.
தொடர்ந்து வீரநடை போட்டு வரும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வீடியோ பாடல் ஒன்று வெளியாக இருப்பதாகவும் அது என்ன பாடல் என நீங்களே கண்டு பிடியுங்கள் எனவும் சத்யஜோதி நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
#Viswasam Video song releasing today in @LahariMusic
Keep guessing the song ? Announcement coming up soon. @directorsiva @SureshChandraa @immancomposer @AntonyLRuben @dhilipaction @DoneChannel1
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 23, 2019