இந்தியில் ரீமேக் ஆக உள்ளது அஜித்தின் விசுவாசம் திரைப்படம்.

Viswasam Hindi Remake Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் விசுவாசம்.

இந்தியில் ரீமேக்காகும் விசுவாசம்.. அஜித் வேடத்தில் நடிக்க போட்டா போட்டி போடும் இரண்டு நடிகர்கள் - வெளியான சூப்பர் தகவல்

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இசையமைத்திருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு என எக்கச் சக்கமான நடிகர்கள் இதில் நடித்திருந்தனர்.

இந்தியில் ரீமேக்காகும் விசுவாசம்.. அஜித் வேடத்தில் நடிக்க போட்டா போட்டி போடும் இரண்டு நடிகர்கள் - வெளியான சூப்பர் தகவல்

தமிழில் மாபெரும் வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்த ரீமேக் படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு பெரிய நடிகர்கள் போட்டா போட்டி போட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் விசுவாசம் படத்தின் இந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.