Viswasam Gethu
Viswasam Gethu

Viswasam Gethu – இதுவரை வந்த படங்களிலேயே விஸ்வாசம் தான் கெத்து என்பது போல பிரபல திரையரங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

இதுவரை வசூலில் ரூ 200 கோடியை தாண்டி விட்டதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தற்போது பிரபல திரையரங்க நிறுவனமான ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில் ஹைலைட் கிராசர் என்ற சிறப்பை பெற்றிருந்தாக குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here