Thala Ajith
விஸ்வாசம் படத்தின் வசூல் பொய் என பிரபல விநியோகிஸ்தர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viswasam Collection Controversy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். தயாரிப்பாளருக்கு மட்டுமில்லாமல் விநியோகிஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்த படமாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் கருத்தை ஏற்று தன்னை மாற்றிக் கொண்ட ஓவியா .!

இந்நிலையில் தற்போது பிரபல விநியோகிஸ்தர்களில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியன் விஸ்வாசம் படத்தின் வசூல் உண்மையல்ல, அது ரசிகர்களுக்காக சொல்லப்பட்ட வசூல் விவரம் என கூறியது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரின் பேச்சை வைத்து விஜய் ரசிகர்கள் #ViswasamFakeBOExposed என்ற ஹேஸ்டேக்கில் கிண்டலடிக்க #FakeBOFraudVIJAY என்ற ஹேஸ்டேக்கில் அஜித் ரசிகர்கள் விஜயையும் கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.