Viswasam Celebrities Exceptation

Viswasam Celebrities Exceptation : விஸ்வாசம் சிங்கிள் டிராக் இணையத்தில் இன்று வெளியாக இருப்பதால் இது குறித்து ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் என மிக பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என இன்று மாலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது திரையுலக பிரபலங்கள் இது குறித்து ட்வீட் செய்து தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதோ அவர்களின் ட்வீட்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.