Viswasam Celebration

Viswasam Celebration : மலேசியாவில் மிகவும் வித்தியாசமாக பலரும் பாராட்டும் வகையில் விஸ்வாசம் படத்தை ரசிகர் ரசிகைகள் கொண்டாடி உள்ளனர்.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

விலகிய விஜய், இணைந்து கொண்ட பிரபல நடிகர் – மணிரத்தினம் படத்தின் அதிரடி அப்டேட்.!

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாட்டு ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

தற்போதும் மலேசியாவில் உள்ள ரசிகர் ரசிகைகள் 80 பேருக்கு உணவளித்து விஸ்வாசம் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் அஜித் ரசிகர்களின் செயலை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here