Viswasam Budget : விஸ்வாசம் படத்தின் பட்ஜெட் மற்றும் அஜித், நயன்தாரா, இயக்குனர் சிவா ஆகியோர் இப்படத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம் வாங்கினார்கள் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.
பிரபல தியேட்டரில் கோஷமிட்ட அஜித் ரசிகர்கள், குவிக்கப்பட்ட போலீசார்கள் – பரபரப்பு வீடியோ.!
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பட்ஜெட், தல அஜித், நயன்தாரா மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் வாங்கிய சம்பளத் தொகை எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்திற்காக தல அஜித் ரூ 35 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். மேலும் நயன்தாரா ரூ 4 கோடி ரூபாயும் சிறுத்தை சிவா ரூ 5 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளனர்.
நான் நடிக்க வந்திருக்கேன்.. சண்டை போட இல்ல – தல அஜித் அதிரடி கருத்து.!
இதர தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவர்க்கும் சேர்ந்து சம்பளமாக ரூ 50 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 98 கோடி எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.