Viswasam BO Reports

Viswasam BO Reports : 5-வது நாளிலும் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. சென்னையில் 4 நாளில் எவ்வளவு வசூல் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பிரபல முன்னணி நடிகரான தல அஜித், நயன்தாரா, யோகி பாபு, ஜெகபதி பாபு என பலர் இணைந்து நடித்து வெளியாகி இருந்த படம் விஸ்வாசம்.

அஜித்திற்காக இப்படியா செய்வது? – பதபதைக்க வைக்கும் வீடியோ.!

சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி இருந்தது.

தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான குடும்ப சென்டிமெண்ட்டை அழகாக பேசுவதால் குடும்ப மக்களிடம் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதனால் இப்படம் சென்னையில் மட்டும் 4 நாளில் ரூ ரூ 3.83 கோடி வசூல் செய்துள்ளது.

விஸ்வாசம் வெற்றிக்கு அஜித் சொன்ன ஒரே வார்த்தை – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்.!

அதன் முழு விவரம் இதோ

முதல் நாள் – ரூ 88 லட்சம்
இரண்டாம் நாள் – ரூ 86 லட்சம்
மூன்றாம் நாள் – ரூ 1.04 கோடி
நான்காம் நாள் – ரூ 1.05 கோடி
மொத்தம் – ரூ 3.83 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.